பகல் பொழுதுமங்கி குளிர்ந்த சந்திரன் வெளிவரும் அழகிய இரவு வேளையில் நம் மன அழுத்தம் நீங்கி மனதில் அமைதி பிறக்கிறது. அத்தகைய இரவு நமது அழகிய நினைவுகளை அசைபோட உதவுகிறது. அவ்வேளையில் உங்களின் நேசத்திற்குரியவிரத்தில் அன்பை பகிர இந்த தளத்தில் தளத்தில் சிறந்த மற்றும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய குட்நைட் படங்களைக் கொடுத்துள்ளோம். இந்த இரவு வணக்கம் வாழ்த்துக்கள், புகைப்படங்கள், மற்றும் கவிதைகள் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்கள், குடுபத்தினர், முகநூல் நண்பர்கள் போன்றவர்களுடன் இரவு நேர வாழ்த்துக்களை பகிரலாம்.
உங்களின் இனிமையான இதயங்களுக்கும், நெருக்கமான நண்பர்களுக்கும் இந்த தொகுப்பிலிருந்து உங்களுக்கு பிடித்த நல்ல குட்நைட் படங்கள் மற்றும் கவிதை வரிகளை பகிர்ந்து மகிழுங்கள். இந்த இரவு வணக்கம் வாழ்த்துக்கள், புகைப்படங்கள் மற்றும் இமேஜ்களை உங்களின் வாட்சப் ஸ்டேட்டஸுகளிலோ, முகநூல் போஸ்டுகளிலோ, டிவீடுகளிலோ பயன்படுத்தி உங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்