சில நேரங்களில் இரவுகள் எப்போதும் தொடர வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். ஏனென்றால் நம் அன்பிற்குரியவருடன் அன்பாக பேசி மகிழ சிறந்த நேரம் இரவு என்பதால்தான். சில சமயங்களில் அன்பை வெளிப்படுத்த தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் போகலாம். அந்த தருணங்களில் இந்த தளத்திலுள்ள அழகான இரவு வாழ்த்து கவிதைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த குட் நைட் வால்பேப்பர்கள், தத்துவங்களைப் படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் படிப்பவரின் எண்ண ஓட்டத்தில் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியவை ஆகும்.
( Vote(s)) | |
இந்த சிறந்த, சுவாரஸ்யமான மற்றும் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய சொற்களாலான அழகான இரவு வாழ்த்து கவிதைகள், வால்பேப்பர்கள், மற்றும் தத்துவங்களை பதிவிறக்கம் செய்து உங்களின் முகநூல் போஸ்டுகளில் பயன்படுத்தி 'குட் நைட்' கூறி மகிழலாம்.